Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 7, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்காக முதல் நாள் ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த ஊழியர் விரோத உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, 05.10.2020 அன்று , ஊரக கிளைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்செங்கோடு ஆத்தூர் ராசிபுரம் பரமத்தி வேலூர் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது 

திருச்செங்கோடு 





ஆத்தூர் 












பரமத்தி வேலூர்






 ராசிபுரம்