Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 2, 2020

01.10.2020 முதல் 5.5% பஞ்சப்படி உயர்வு

 


சிம்லா தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள consumer price index விவரங்களின் அடிப்படையில், 01.10.2020 முதல், IDA 5.5% உயர்ந்துள்ளது.

தற்போதைய IDA-159.9%. இந்த உயர்விற்கு பின் IDA, 165.4%  ஆக இருக்கும்.

தோழமையுடன் 

E. கோபால்,

மாவட்ட செயலர்