Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, September 27, 2020

மாவட்ட செயற்குழு கூட்டம்


நமது சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன் தலைமையில், 29.09.2020 செவ்வாய் அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெறவுள்ளது. சமூக இடைவெளியுடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் கிளை செயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக,  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 

செயற்குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு. தோழர்கள் குறித்த நேரத்தில் கூட்டத்தில் 

கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 


தோழமையுடன், 

E. கோபால் 

மாவட்ட செயலர்

முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்

 சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உத்தரவு காண இங்கே 

சொடுக்கவும்