Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 11, 2020

ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்



AUAB மத்திய சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க, நமது சேலம் மாவட்டத்தில், இன்று (11.02.2020) அனைத்து கிளைகளிலும், 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களின் ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

சேலம் நகர கிளைகள், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், நாமக்கல், ராசிபுரம் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

  சேலம் PGM அலுவலகம் 












திருச்செங்கோடு 






பரமத்தி வேலூர் 






ராசிபுரம் 







நாமக்கல்