Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 19, 2020

புதிய தேசிய கவுன்சில் உறுப்பினர்கள்

Image result for joint consultative machinery



கடந்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், மொத்தமுள்ள 14 ஊழியர் தரப்பு உறுப்பினர்களில், நமது சங்கம் 8 உறுப்பினர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்யலாம். அதன் அடிப்படையில் கீழ்கண்ட 8 தோழர்களை தேசிய கவுன்சிலுக்கு நியமனம் செய்வது என 15.01.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் முடிவு செய்துள்ளது. 

1) தோழர் அனிமேஷ் மித்ரா, தலைவர்
2) தோழர் P.அபிமன்யு, பொதுச்செயலாளர்
3) தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS
4) தோழர் J.சம்பத்ராவ், தெலுங்கானா மாநிலச்செயலாளர்
5) தோழர் N.K.நளவாடே மஹாராஷ்ட்ரா மாநிலச்செயலாளர்
6) தோழர் S.செல்லப்பா, AGS
7) தோழர் சந்தோஷ் குமார், கேரள மாநிலச்செயலாளர் 
8) தோழர் S.R.தாஸ், ஒடிசா மாநிலச்செயலாளர்.

அனைத்து தோழர்களின் செயல்பாடுகளும்  சிறக்க சேலம் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 


.