Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 22, 2019

தோழர் அப்துல்லா கான் இல்ல திருமண விழா!



தோழர் அப்துல்லாகான், (JE, STR கிளை,) இல்ல திருமண விழா, இன்று, (22.12.2019), சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்