Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, November 14, 2019

14.11.2019 கிளை கூட்டங்கள்



14.11.2019 அன்று சங்ககிரி மற்றும் எடப்பாடி கிளைகளின் கிளை கூட்டம் நடத்தப்பட்டது. VRS திட்டத்தின் பாதக அம்சங்களை ஊழியர்கள் மத்தியில் மாநில உதவி தலைவர், மாவட்ட செயலர் விளக்கி சிறப்புரை வழங்கினர். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

சங்ககிரி 










எடப்பாடி