22.08.2019 அன்று நமது மாவட்ட சங்கத்தின் 9வது மாநாடு ஆத்தூரில் நடைபெறவுள்ளதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். மாநாட்டிற்கு முன் நடைபெற வேண்டிய நிகழ்வான செயற்குழுவை 20.08.2019 அன்று செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு துவக்குகிறோம் . கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மட்டும் அந்த செயற்குழுவில் கலந்து கொள்ள வேண்டும்.
22.08.2019 அன்று மாநாட்டில் நம் சங்க அனைத்து தோழர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
முறையான செயற்குழு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
முறையான மாநாட்டு அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
செயற்குழு சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
மாநாட்டு சேவை கருத்தரங்க சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
செயற்குழு சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாநாட்டு சேவை கருத்தரங்க சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அன்புடன் வரவேற்கும்
E . கோபால்,
மாவட்ட செயலர்