Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 28, 2019

வாழப்பாடி கிளை கூட்டம்




28.06.2019, இன்று, வாழப்பாடியில் கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் தோழர் N . மூர்த்தி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் M . சேகர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி தலைவர் தோழர் P . குமாரசாமி கருத்துரை வழங்கினார்கள். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், ஆத்தூர் நகர கிளை செயலர் தோழர் A . அருள்மணி வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் P . சந்திரன், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்