01.05.2019 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக, மே தின பேரணி மற்றும் பொது கூட்டம் சேலம் மற்றும் குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU மற்றும் TNTCWU தோழர்கள் திரளாக இரண்டு இடங்களிலும் பங்குபெற்றோம்.
சேலம்
குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்)