Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 28, 2019

ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA உயர்வு



01/04/2019 முதல்,ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு,

A பிரிவு நகரத்தில், நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த நாள்கூலி, ரூ.584/= என (நாளொன்றுக்கு ரூ.26/=)  உயர்ந்துள்ளது.

B பிரி பகுதிகளில் ரூ.466/= என்றிருந்த நாள்கூலி

ரூ.487/= என (நாளொன்றுக்கு ரூ.21/=) உயர்ந்துள்ளது.

C பிரிவில், ரூ.373/= என்றிருந்த நாள்கூலி

ரூ.390/= என நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.

SEMI SKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு,


A பிரிவு நகரத்தில், நாளொன்றுக்கு ரூ.617/= என்றிருந்த நாள்கூலி, ரூ.643/= என (நாளொன்றுக்கு ரூ.26/=)  உயர்ந்துள்ளது.


B பிரிவி பகுதிகளில் ரூ.527/= என்றிருந்த நாள்கூலி

ரூ.551/= என (நாளொன்றுக்கு ரூ.24/=) உயர்ந்துள்ளது.

C பிரிவில், ரூ.437/= என்றிருந்த நாள்கூலி

ரூ.457/= என நாளொன்றுக்கு ரூ.20/= உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் மிகவும் சொற்பமான அளவில் உயர்ந்த VDA இம்முறை சற்றுக் கூடுதலாக உயர்ந்துள்ளது.


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்