Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, February 18, 2019

புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி


ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, 16.02.2019 அன்று பரமத்தி வேலூரில் நடைபெற்றது. BSNL ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.