Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, February 10, 2019

தெரு முனைப் பிரச்சார கூட்டங்கள்

AUAB சேலம் மாவட்ட கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், கிளைகளில், 11.02.2019 முதல் 15.02.2019 வரை ஐந்து  நாட்கள் தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடத்த வேண்டும். 

BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, மக்களுக்காக, நாம் நடத்தும் இந்த இயக்கம் மக்களிடத்தில் சென்று சேர்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. மக்களின் ஆதரவு, வாடிக்கையார்களின் ஆதரவு நமக்கு தேவை. 

BSNLEU, SNEA, AIBSNLEA தோழர்கள் இணைந்து, இந்த  இயக்கத்தை வெற்றிகரமாக்க வேண்டும். பொது மக்களுக்கு விநோயாகிக்க, நோட்டிஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளைகளில் அச்சிட மாதிரி FLEX  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி பெற, மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. 

முடிந்த வரை சிறிய அளவிலான கை ஒலிபெருக்கி, ஒலிப்பெட்டி  பயன்படுத்த வேண்டும். சந்தைகள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் நமது இலக்காக இருக்க வேண்டும். 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU 
காவல் துறை அனுமதி மாதிரி கடிதம் காண இங்கே சொடுக்கவும்
சேலம் மாவட்ட AUAB நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம்
போராட்ட அறைகூவல் காண இங்கே சொடுக்கவும்
தெரு முனைப் பிரச்சார அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்