Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 18, 2019

தெரு முனைப் பிரச்சார கூட்டம் - 14.02.2019 - பரமத்தி வேலூர்


14.02.2019 அன்று வேலூரில், காமராஜர் சிலை, சிவா திரையரங்கம் முனையம், நான்கு ரோடு முனையம் ஆகிய இடங்களில்  தெரு முனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.