Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 9, 2019

வேலை நிறுத்த விளக்க சிறப்பு கூட்டம் - 13.02.2019 - சேலம்

AUAB சார்பாக நடைபெறவுள்ள 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்க, மாநில தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம், 13.02.2019, அன்று மாலை 4 மணி அளவில், சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெறவுள்ளது. 

தோழர்கள் திரளாக பங்கேற்று, கூட்டத்தை சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர்,BSNLEU 
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்