Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 6, 2019

4G ஸ்பெக்ட்ரம் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.

Image result for parliament questions rajya sabha


நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு பினாய் விஸ்வம் அவர்கள் BSNLக்கு 4 G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த பதிலை இத்துடன் இணைத்துள்ளோம். அவர் கொடுத்துள்ள பதிலை பார்க்கையில், அவர் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியான பதிலை தராமல் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்
கேள்வி பதில் விவரம் காண இங்கே சொடுக்கவும்