Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, December 18, 2018

உற்சாகமாக துவங்கிய 9வது அகில இந்திய மாநாடு


BSNLEU  சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு, கர்நாடகா மாநிலம், மைசூரில் நேற்று, 17.12.2018 எழுச்சியுடன் துவங்கியது. கொடியேற்றம், தியாகிகளுக்கு அஞ்சலி, வரவேற்பு, துவக்கவுரை, என துவங்கிய மாநாடு, மதியம் கருத்தரங்கம், தலைவர்கள் உரை, மாலை பேரணி, தோழமை சங்கங்களின் வாழ்த்து, என முடிந்தது. 

18.12.2018 முதல் 20.12.2018 வரை ஆய்படு பொருள் மீது சார்பாளர்கள் விவாதம், முடிவுகள், புதிய நிர்வாகிகள் தேர்வு என மாநாடு நடைபெறவுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்