Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, November 21, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்...

BSNLCCWF மத்திய சம்மேளனம் அறைகூவல்படியும், சேலம் மாவட்டத்தில், அக்டோபர் மாத சம்பளம், 19.11.2018 வரை கூட, ஒப்பந்த ஊழியர்களுக்கு  பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கிளைகளிலும், 20.11.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக அறைகூவல் கொடுத்திருந்தோம். 

அதன்படி, நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

சேலம்










பரமத்தி வேலூர்





ஆத்தூர்





திருச்செங்கோடு 








ராசிபுரம்





சங்ககிரி 




மேட்டூர் 



நாமக்கல்