Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, October 4, 2018

TNTCWU 6வது மாநில மாநாடு - பேரணி காட்சிகள்



திருப்பூரில் நடைபெற்ற 6வது மாநில மாநாட்டில் மாநில தலைவராக  தோழர் M.முருகையா JE, மாநில செயலராக  தோழர் C.வினோத்குமார் , CLR, குன்னுர், மாநில பொருளராக, தோழியர் பிரதிபா, CLR பாண்டிச்சேரி,.உள்ளிட்ட 21 தோழர்கள் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர். நமது மாவட்டத்தில் இருந்து தோழர் C. பாஸ்கர் CLR, பரமத்தி வேலூர், மாநில உதவி செயலராக,
தேர்தெடுக்கப்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள்.

மாநாட்டு பேரணி திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாநாடு நடைபெற்ற இடத்தில் நிறைவுற்றது. நமது சேலம் மாவட்டத்திலிருந்து சுமார் 70 தோழர்கள், (15 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்