Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 23, 2018

ஊதிய மாற்றத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்


BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு, AUAB, சேலம் தொலைத்தொடர்பு மாவட்ட சங்கங்களின் முடிவின் அடிப்படையில், 
3 நாள் உண்ணாவிரதம்
-------------------------------------------------------------------------------------------------------------------
24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 
தொலைபேசி நிலையம், மெய்யனுர், சேலம் 
 ------------------------------------------------------------------------------------------------------------------
25/07/2018 – புதன் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தொலைபேசி நிலையம் - சேலம் MAIN 
-------------------------------------------------------------------------------------------------------------------
26/07/2018 – வியாழன் – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தொலைபேசி நிலையம் – சேலம் MAIN 
-------------------------------------------------------------------------------------------------------------------
கோரிக்கைகள் 

1. BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
01/01/2017 முதல் ஊதிய மாற்றம்…

2. 01/01/2017 முதல் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம்….

3. ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் அடிப்படையில், ஓய்வூதியப் பங்களிப்பு…

4. BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு…

கோரிக்கைகளை வென்றெடுக்க, அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் திரளாக பங்கேற்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU,  
AUAB கூட்டமைப்பு சார்பாக. 

மாவட்ட சங்கங்கள் நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்