Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 28, 2018

தோழர் அழகரசன் பணி நிறைவு பாராட்டு விழா


BSNLEU மெய்யனுர் கிளையின் முன்னணி தோழர் P .P .அழகரசன், 30.06.2018 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, இன்று, 28.06.2018 மெய்யனுரில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 

மாவட்ட சங்கம் சார்பாக விழாவில் பங்கு பெற்று தோழரை 

கௌரவப்படுத்தினோம்.