இன்று, 22.03.2018, BSNLEU சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் சங்க கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி, வாயிற் கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் MAIN
திருச்செங்கோடு
ஆத்தூர்
சேலம் GM அலுவலகம்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
எடப்பாடி
அம்மாபேட்டை
வாழப்பாடி
மேட்டூர்