Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, February 6, 2018

நான்காம் நாள் போராட்டம் - திருச்செங்கோடு - 02.02.2018



AUAB சேலம் மாவட்ட சங்கத்தின் முடிவின்படி, நான்காம் நாள் போராட்டம் திருச்செங்கோட்டில், 02.02.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக, அன்னல் காந்தி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியபின், போராட்டத்தை துவக்கினோம்.

போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன்(BSNLEU), V.சண்முகசுந்தரம்(SNEA), K . பாலசுப்ரமணியம்(AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

தோழர் P . தங்கராஜு,(BSNLEU) வரவேற்புரை வழங்கினார். தோழர்கள் S , ஹரிஹரன்(BSNLEU), ஸ்ரீனிவாசன்(SNEA), கருத்துரை வழங்கினார்கள். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார். தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA. தோழர் R . மனோகரன், மாவட்ட செயலர், SNEA, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் விளக்கவுரை வழங்கினார்கள். 

திரளாக தோழர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தை தோழர் M . சண்முகம்(BSNLEU ) நன்றி கூறி முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்