Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, January 15, 2018

ஆழ்ந்த இரங்கல்


தோழர் ஞாநி அவர்களின் மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் உரித்தாக்கி கொள்கிறது. 
வருத்தங்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்