Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, January 7, 2018

மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்



செல் கோபுரம் தனி நிறுவனம் அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, திரு. அமித் யாதவ் IAS அவர்களை CMD ஆக நியமித்திருக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து,  BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் (All Unions & Associations of BSNL) சார்பாக, 08.01.2018 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நமது மாவட்டத்தில், 08.01.2018, திங்கள் அன்று சரியாக மதியம் 01.00 மணிக்கு, சேலம் PGM அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாவட்டம்  முழுவதுலுமிருந்து, தோழர்கள் திரளாக பங்கேற்க கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
கன்வீனர், AUAB