Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 10, 2017

TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு


TNTCWU சங்கத்தின் சேலம் மாவட்ட செயற்குழு, 09.12.2017 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்தில், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு எடுக்கப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்