Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, December 5, 2017

சேலம் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் வழங்கப்பட்டது



04.12.2017, மதியம் 01.00 மணி அளவில் சேலம் மக்களவை உறுப்பினர் உயர்த்திரு. V. பன்னீர்செல்வம், அவர்களை நேரில் சந்தித்து, ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL சார்பாக,  கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது. 

நிகழ்வில், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம், SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் பழனிசாமி, மாவட்ட பொருளர் தோழர் சேகர், மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன்,FNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன், TEPU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சங்க மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்