நமது மாவட்டத்தில்,
மொத்த ஊழியர்கள் (Executive/Non-Executive): 1120
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றவர்கள் : 701 (62.58%)
விடுப்பு எடுத்தவர்கள் : 314 (28.03%)
பணி புரிந்தவர்கள் : 105 (9.37%)
அதிகாரிகள் சம்மந்தமான விவரங்கள்:
மொத்த அதிகாரிகள் : 221
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அதிகாரிகள்: 96 (43.43%)
விடுப்பு எடுத்த அதிகாரிகள்: 91 (41.17%)
பணி புரிந்த அதிகாரிகள்: 34 (15.38%)
ஊழியர்கள் சம்மந்தமான விவரங்கள்:
மொத்த ஊழியர்கள் : 899
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்: 605 (67.29%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்: 223 (24.80%)
பணி புரிந்த ஊழியர்கள்: 71 (7.89%)
ஒட்டுமொத்தமாக பணிக்கு வராத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை:1015 (90.62%)
வேலை நிறுத்தம்: 701 (62.58%) மற்றும் விடுப்பு : 314 (28.03%)
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்