Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, November 9, 2017

நாடாளுமன்றம் முன்பு உழைக்கும் வர்கத்தின் உரிமைப்போர்!



பொது துறைகளை அழிக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து, அணைத்து மத்திய சங்கங்கள் சார்பாக இன்று, 09.11.2017 முதல் 11.11.2017 முதல் மூன்று நாள் தொடர் தர்ணா தலைநகர் டில்லியில் நடைபெற்று வருகிறது. 

நமது, BSNLEU  சங்கம் சார்பாக 1500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொள்கிறார்கள். நமது மாவட்டத்திலிருந்து, தோழர் 
P .M . ராஜேந்திரன், மாவட்ட உதவி பொருளர் மற்றும் தோழர் சின்னசாமி, கிளை செயலர், நாமக்கல் ஊரகம் கலந்து கொண்டனர். 

உழைக்கும் வர்கத்தின் உரிமை போர் வெற்றிப்பெற,

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்