27.10.2017 அன்று நடைபெற்ற எனது மகள் செல்வி. G. சுகந்தி திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பல்வேறு பணிகளுக்கு மத்தியில், நேரில் வந்து வாழ்த்திய, BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஷ் உள்ளிட்ட BSNL உயர் அதிகாரிகள், ஊழியர்கள், BSNLEU கோவை மாவட்ட செயலர் தோழர் C . ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட செயலர் தோழர் L . பரமேஸ்வரன், தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், BSNLEU தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . சுப்ரமணியம் (திருப்பூர்),
S . தமிழ்மணி (திருச்செங்கோடு), M . பாபு (கிருஷ்ணகிரி) ஆகியோருக்கும் நன்றி.
S . தமிழ்மணி (திருச்செங்கோடு), M . பாபு (கிருஷ்ணகிரி) ஆகியோருக்கும் நன்றி.
BSNLEU முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர்
D. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி, E 3 முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் N . கோபாலகிருஷ்ணன், BSNLEU தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலர் தோழர் S . அழகிரிசாமி, BSNLEU முன்னாள் தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் ஜான் போர்ஜியா ஆகியோருக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
D. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி, E 3 முன்னாள் தமிழ் மாநில செயலர் தோழர் N . கோபாலகிருஷ்ணன், BSNLEU தர்மபுரி மாவட்ட முன்னாள் செயலர் தோழர் S . அழகிரிசாமி, BSNLEU முன்னாள் தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் ஜான் போர்ஜியா ஆகியோருக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
அதைபோல், SNEA மாநில நிர்வாகி தோழர் M . R. தியாகராஜன், தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட செயலர், மாவட்ட சங்க நிர்வாகிகள், AIBSNLEA அகில இந்திய நிர்வாகி தோழர் கோவிந்தராஜூ தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட செயலர், மாவட்ட சங்க நிர்வாகிகள், NFTEBSNL சேலம் மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள், NUBSNLW FNTO சேலம் மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட சங்க நிர்வாகிகள், SEWABSNL மாவட்ட செயலர் தலைமையில் வந்து வாழ்த்திய மாவட்ட சங்க நிர்வாகிகள், ஓய்வூதிய சங்க தோழர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வருகைக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.
BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தங்கள் இல்ல திருமணம் போல், முன்னின்று அனைத்து பணிகளையும் செய்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
BSNLEU, TNTCWU இரண்டு சங்க தோழர்கள், தோழியர்கள், பணி நிறைவு செய்த தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
நேரில் வர முயன்றும், பல்வேறு சூழல் காரணமாக, வர இயலாத காரணத்தால் அலைபேசி, தொலைபேசி, அஞ்சல் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி கலந்த வணக்கங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்