BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக, 21.10.2017, சனிக்கிழமை அன்று, மதியம் 3.30 மணி அளவில் மதுரையில், "மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா" சிறப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
அன்றைய தினமே, காலை 10.00 மணி முதல் தமிழ் மாநில சங்கத்தின் விரிவடைந்த மாநில செயற்குழுவும் நடைபெறவுள்ளது.
இரண்டு நிகழ்விலும், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சிறப்பு தற்செயல் விடுப்பு மாநில நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்