ஊதிய மாற்றத்திற்காக நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் 27.07.2017 அன்று 00.00 மணி முதல் 28.07.2017 அன்று 00.00 மணி வரை நடைபெறும்.
வேலை நிறுத்த தினமான 27.07.2017 அன்று அணைத்து கிளைகளிலும் தோழமை சங்கங்களுடன் இணைந்து சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஊதிய மாற்றம் பெற்றிட, உரிமைகளை காத்திட, ஒன்றுபட்டு போராடுவோம் !
வெற்றிபெறுவோம் ! இறுதி வெற்றி நமதே !!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாவட்ட சங்க நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம் காண இங்கே சொடுக்கவும்