Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, June 28, 2017

துணை பொது மேலாளர் பணி நிறைவு பெறுவதையொட்டி கௌரவிப்பு


நமது மாவட்டத்தின், துணை பொது மேலாளர் 
(ம.வ/நிர்வாகம்), 30.06.2017 அன்று, இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் சார்பாக, இன்று, (28.06.2017), திரு. R . கிருஷ்ணமூர்த்தி, DGM(HR/Admn) அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S .தமிழ்மணி, சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர்செல்வம், P . தங்கராஜ், M . சண்முகம், 
P. M. ராஜேந்திரன், P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் 
N . பாலகுமார், (GM அலுவலகம்) K . ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), A . இளங்கோவன்(செவ்வை) ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றனர். 

பொது மேலாளர் அவர்களின் தனி செயலர் திரு. A . சுந்தர் அவர்களும் 30.06.2017 அன்று பணி நிறைவு செய்வதையொட்டி, அவரையும் சந்தித்து வாழ்த்தினோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்