[05.05.1818 - 14.03.1883]
ஜெர்மனியின் தாடிக்காரர்!
உழைப்புச் சுரண்டலை,
உலகிற்கு உணர்த்திய,
தோழமையுள்ள தத்துவஞானி!
மூலதனத்தின் மூலதனம்!
வியர்வையின் விளைச்சலில்...
வியர்த்தவன் பங்கைஉரக்க ஒலித்து
உலகிற்கே ஒளி தந்தசிவப்புச் சூரியன்!
அறிவியல் சமதர்மத்தின் ஆசான்!
பண்டு தொட்டு இன்று வரைஇனி மேலும்பாட்டாளி பெறுகின்றபயன்களெல்லாம்
பாட்டன் மார்க்ஸ்உனக்கான சமர்ப்பணங்கள்!
மாற்றம் ஒன்றே மாறாததென்றாய்...
நீ மட்டும் என்றும் நிலைத்தே உள்ளாய்!-
வத்சலா ரமணி கோவை