Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 6, 2017

TT (போன்மெக்கானிக்) பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு

Image result for exams

TELECOM TECHNICIAN (பழைய போன் மெக்கானிக்) பதவிகளுக்கான இலாக்கா போட்டி தேர்வு 09/07/2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GRD தோழர்கள் தேர்வெழுதலாம்.

விண்ணப்பிக்கும் நாள் : 01/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017

தேர்வுக்கட்டணம் (நமது மத்திய சங்கம் இந்த ஷரத்தை கடுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளது)

ரூ.750/= பொதுப்பிரிவினர்

ரூ.500/= SC/ST பிரிவினர்.

தமிழகம் மற்றும் சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து சென்னையில் தேர்வு நடைபெறும்.

தேர்வு நேரம் : 10.00 to 12.30 (2.30 மணி நேரம்) 

இலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்

பொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்
தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
மாதிரி அறிவிக்கை விவரம் காண இங்கே சொடுக்கவும்