Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 4, 2017

JTO ,இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள்

Image result for congrats

பெரிதும் ஆவலுடன் எதிர்ப்பாக்கபட்ட JTO இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள், 03.04.2017 பிற்பகலில் வெளியிடப்பட்டது. 11.12.2016 அன்று நடைபெற்ற போட்டி தேர்வின் முடிவுகளை வெளியிட நிர்வாகம் சுணக்கம் காட்டிய போது, நமது மத்திய சங்கம் கடுமையாக வாதாடி, முடிவுகள் வெளிவர எற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குறியது.

அகில இந்திய அளவில், 2662 தோழர், தோழியர்களும்,தமிழகம் மற்றும் சென்னையில் 294 தோழர், தோழியர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். நமது சேலம் மாவட்டத்தில், 21 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் . 

இனி, மாநில நிர்வாகம், காலியிடங்களை கணக்கிட்டு அதன்படி பதவி உயர்வு வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தோழர், தோழியர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:

1. V. ராஜா - 200802598 - 138.00 - நாமக்கல். 
2. L. ரமேஷ் - 200802607 - 129.25 - மெய்யனூர்., சேலம்.
3. R. கார்த்திகேயன் - 200803410 - 123.00 - சங்ககிரி. 
4. நாயுடு சுதாகர் ஜெயபாலன் - 200903789 - 117.75 - தலைவாசல். 
5. G. அன்பரசி - 200903236 - 116.50 - மெயின் CSC., சேலம்.
6. M. சரவணகுமார் - 200802600 - 113.00 - நாமக்கல்.
7. G. சபரிநாதன் - 201000126 - 112.25 - TXN, மெயின்., சேலம்.  
8. A. சந்திரசேகர் - 200903249 - 110.00 - Planning, PGM (O)., சேலம். 
9. P. சத்யசீலன் - 200904101 - 104.25 - ஓமலூர் (குரூப்ஸ்)., சேலம்.
10. C. செந்தில்குமார் - 200200285 - 99.00 - மெயின்., சேலம்.  
11. M. வசந்தகுமார் - 200903661 - 98.50 - குமாரபாளையம். 
12. D. ராமானுஜம் - 200902656 - 96.00 - ஓமலூர் (குரூப்ஸ்)., சேலம். 
13. P . பிரேமலதா - 200903241 - 91.00 - PGM (O)., சேலம்.  
14. N. சுரேந்தர் - 200903537 - 86.50 - நாமக்கல். 
15. K. தினேஷ்குமார் - 200903265 - 80.75 - திருச்செங்கோடு. 
16. பாலமுருகன் - 200902658 - 80.00 - மல்லசமுத்திரம்.
17. V. பத்மபாலாஜி - 200902659 - 76.50 - மெய்யனூர்., சேலம்.  
18. M. சிவகுமார் - 200802610 - 73.75 - திருச்செங்கோடு. 
19. M. ஜெயந்தி - 200802616 - 73.25 - ராசிபுரம். 
20.  K.M. புவனேஸ்வரி - 200903945 - 70.00 - திருச்செங்கோடு. 
21. வைத்தீஸ்வரன் - 200904154 - 66.75 - நாமக்கல்.  

தோழமையுடன்,
E . கோபால் 
மாவட்ட செயலர் 
முழுமையான முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்