யூனியன் வங்கியுடன் நாம் ஏற்படுத்தியிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகி ஏறத்தாழ 3 மாதம் ஆகிவிட்டது. நமது BSNLEU சங்கம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, தொடர் முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் தற்போது, யூனியன் வங்கியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் 31/12/2017
வரை அமுலில் இருக்கும். 08/03/2017 முதல் தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 10.35 ஆகும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்