சேலம் மாவட்ட தல மட்ட கவுன்சில், LJCM, நமது தொடர் முயற்சிக்கு பின், தற்போது, நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில், தவறாக உத்தரவு வெளியிடப்பட்டு, தற்போது முறையாக உத்தரவு வெளியாகியுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட தோழர்கள் LJCM உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
BSNLEU சார்பாக,
1. தோழர். S. தமிழ்மணி, OS, திருச்செங்கோடு - LJCM SECRETARY
2. தோழர். E. கோபால், TT, செவ்வை, சேலம்.
3. தோழர். S. ஹரிஹரன், AOS, ஆத்தூர்.
4. தோழர். C. செந்தில்குமார், JE, மெயின், சேலம்.
5. தோழர். N. செல்வராஜ், JE, ராசிபுரம்.
6. தோழர். M. சண்முகம், TT, வேலூர்.
7. தோழர். N. பாலகுமார், SOA, PGM (O)., சேலம்.
8. தோழர். M. பன்னீர்செல்வம், TT, மெயின், சேலம்.
9. தோழர். P. ரவிமணி, TT, நாமக்கல்.
NFTE-BSNL சார்பாக,
1. தோழர். C. பாலகுமார், SOA, மெயின், சேலம் - LJCM LEADER
2. தோழர். G. வெங்கட்ராமன், AOS, PGM (O)., சேலம்.
3. தோழர். S. R. செல்வராஜ், TT, செவ்வை, சேலம்.
4. நிரப்பப்படாத இடம் (NFTE)
5. நிரப்பப்படாத இடம் (NFTE)
கூட்டம் விரைந்து நடக்க, BSNLEU சங்கத்தின் முயற்சிகள் தொடரும்...
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்