19/01/2017 முதல் ஒப்பந்த ஊழியர்களது
குறைந்த பட்சக்கூலி உயர்ந்துள்ளது.
இதற்கான இறுதி அரசிதழை மத்திய அரசு 19/01/2017 அன்று வெளியிட்டுள்ளது.
UN SKILLED LABOUR
A பிரிவு நகரம் ரூ.523/-
B பிரிவு நகரம் ரூ.437/-
C பிரிவு நகரம் ரூ.350/-
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
அரசிதழ் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்