நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, வைப்பு நிதிக்கான தொகை, (GPF Fund) நமது தமிழ் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. அனேகமாக, ஓரிரு நாளில், பட்டுவாடா நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்