Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 7, 2016

மகிழ்ச்சியான செய்தி ! FLASH NEWS

Image result


BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, BSNL ல் பணிபுரியும் CMD முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் 2014-15ம் ஆண்டுக்கான போனஸ்  ரூ. 3000 வழங்க, இன்று, 07.10.2016, உத்தரவு வெளியாகியுள்ளது. 

இது நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

வாழ்த்துக்களுடன் 
E . கோபால்
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்