Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 9, 2016

JTO இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு




2015-16 ம் ஆண்டு காலி பணியிடங்களுக்கான JTO இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு அறிவிக்கையை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி,

மாநில நிர்வாகங்கள் அறிவிப்புச்செய்யும் நாள்  : 15.09.2016
இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க துவக்க நாள் : 10.10.2016
இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2016
விண்ணப்பங்களை பரிசீலிக்க கடைசி நாள் : 15.11.2016
அனுமதிச்சீட்டு வழங்கும் நாள் : 30.11.2016
தேர்வு நடைபெறும் நாள் : 11.12.2016

நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, பெறப்பட்டுள்ள இந்த அறிவிக்கையை தோழர்கள் முழுமையாக பயன்படுத்தி, தேர்வில் வெற்றி பெற நமது நல் வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும் 
மாநில நிர்வாக அறிவிக்கை மாதிரி காண இங்கே சொடுக்கவும் 
தேர்வு மையங்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்