கார்ப்பரேட் நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக GPF நிதி வழங்கவில்லை. அதனால், நமக்கு GPF, இரண்டு மாதங்களாக கிடைக்கவில்லை. அடுத்த மாதம் (அக்டோபர்) நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்மந்தமாக மாநில நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இதுவரை GPF பட்டுவாடாவுக்காக, ESS மூலம் விண்ணப்பித்தவர்கள், அதனை ரத்து செய்ய வேண்டாம் என நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விரிவான கடிதம் காண இங்கே சொடுக்கவும்