Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, August 14, 2016

70வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

 

இந்திய திருநாட்டின் 70 வது சுதந்திர தினத்தில், அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். 

பெருமை மிகு இந்நன்னாளில், சுதந்திர போராட்ட களம் கண்ட வீரர்களின் தியாகங்களையும், போராட்டங்களையும் போற்றுவோம்! 

நன்றியுடன் நினைவு கூர்வோம்!! 

சுதந்திர போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்குவோம்!!! 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்