22.05.2016 அன்று நடைபெற்ற JTO இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள், நேற்று,08.07.2016 நள்ளிரவு வெளியிடப்பட்டது.
தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக கடிதம், AN to MH, MH to UP East முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்