Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 5, 2016

78.2 சதவீத பஞ்சபடி இணைப்பு பலன்கள் - BSNL ஓய்வூதியர்களுக்கும் ஏற்கப்பட்டது.

.Image result for 78.2 ida merger for bsnl pensioners



இன்று, 05.07.2016 கூடிய மத்திய மந்திரிசபை 10.06.2013க்கு முன்பு BSNL ல் பணி ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வுதியர்களுக்கும், 78.2 சதவீத பஞ்சபடி இணைப்பு பலன்கள்  வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

நமது, நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொறு வெற்றி இது. 

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர்