மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மாற்றம் செய்ய, 7வது ஊதிய குழு மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளை, மத்திய அமைச்சரவை சென்ற மாதம் ஏற்றது.
தற்போது, பரிந்துரைகளை நடை முறை படுத்த, உத்தரவை அரசிதழில், மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 01.01.2016 முதல் ஊதிய மாற்றம் அமுல் படுத்தப்படும்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
அரசிதழ் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்