Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 19, 2016

BSNLEU சங்கத்திற்கு முதன்மை சங்க அங்கீகாரம்

Image result for recognition


10.05.2016 அன்று நடைப்பெற்ற 7வது சரிபார்ப்பு தேர்தலில், நாம் பெற்ற மகத்தான வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நாம் முதன்மை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

மூன்று ஆண்டுகளுக்கு, 18.05.2019 வரை நாம் தான் முதன்மை சங்கம். 

முதன்மை சங்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய, வசதிகள், சலுகைகள் சம்மந்தமான உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. 

கவுன்சில்கள் பொறுத்தவரை, மொத்தமுள்ள 14 கவுன்சில் உறுப்பினர்களில், 9 உறுப்பினர்கள் நமது சங்கத்திற்கு ஒதுக்கி, உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது, அகில இந்திய, மாநில, தல மட்ட கவுன்சில்களுக்கு பொருந்தும்.

நல் வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
அங்கீகார உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
கவுன்சில் உத்தரவு காண இங்கே சொடுக்கவும்