Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 29, 2016

பணி நிறைவு பாராட்டு விழா சிறக்க சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்

அன்புடன் ஓர் அழைப்பு . . .உங்கள் வரவும், வாழ்த்தும் அவசியம்...
30.04.2016 அன்று மதுரையில் நடைபெறும் "ஓய்வறியா சூரியன்", 
தோழர் S. சூரியன், மாவட்ட செயலர், BSNLEU மதுரை, அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா சிறக்க சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் 

தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர் 

அன்புடன் ஓர் அழைப்பு . . .உங்கள் வரவும், வாழ்த்தும் அவசியம்...