Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, April 6, 2016

78.2 சத அடிப்படை சம்பளத்தில் திறன் மேம்பாட்டுப்படி உயர்வு




அருமைத் தோழர்களே ! கடந்த தேசிய கவுன்சிலில் நமது BSNLEU சங்கம் 78.2 சத அடைப்படை சம்பளத்தில் வீட்டு வாடகை படி, மற்ற படிகள் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. 

DIR(HR) வீட்டு வாடகைபடி தற்போது அவ்வாறு தர முடியாது ஆனால் திறன் மேம்பாட்டுப்படி (Skill Upgradation Allowance) 78.2 சத அடிப்படை சம்பளத்தில் கொடுக்க ஒப்புக் கொண்டார். 

அதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 01.04.2016 முதல் இந்த உத்தரவு அமுல் படுத்தப்படும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்